டில்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் :  7 பாஜக எம் எல் ஏக்கள் இடைநீக்கம்

டில்லி டில்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் 7 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று டில்லி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். ஆளுநரின் உரையில் ஆம் ஆத்மி அரசின் சாதனைகள் குறித்து வாசிக்கப்பட்டபோது பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர். அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டதால் சபாநாயகர் பாஜக சட்டமன்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.