தேர்தலில் போட்டியிட தயாரா ? அண்ணாமலைக்கு துரைவைகோ கேள்வி

தமிழ்நாட்டில் பாஜக-வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகக் கூறும் அண்ணாமலை அதை உறுதிப்படுத்த தேர்தலில் போட்டியிட தயாரா ? என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ள தினமும் தான் செல்லும் இடமெல்லாம் வெண்கல கடைக்குள் புகுந்த யானை மாதிரி எதையாவது உளறிக் கொட்டி சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அண்ணாமலை ஒரு சராசரி அரசியல்வாதியை விட மிகவும் மோசமாக நடந்துகொள்வதாகவும் கூறியுள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை தவறான அறிக்கைகள், தரவுகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.