சென்னை: நடிகர் விஜய் ஏராளமான ரசிகர்களின் அன்பிற்குரியவராக கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து வருகிறார். சிறுவனாகவே அவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்த நிலையில் தொடர்ந்து நாயகனாகவும் பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த வகையில் இளைய தளபதியாக கொண்டாடப்பட்ட விஜய், தற்போது தளபதியாக மிகப்பெரிய அளவில் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளார். கடந்த ஆண்டில் அவரது