அமராவது: ஆந்திரா சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியும் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் முட்டி மோதுவது பரபரப்பான காட்சிகளாக உருவெடுத்துள்ளன. ஆந்திரா மாநில சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சியின்
Source Link