சிவகார்த்திகேயனின் அமரன் டைட்டில் டீசர் பார்த்த மேஜர் முகுந்த் மனைவி.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: சிவகார்த்திகேயனின் 21வது படமாக அமரன் படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துகளுடன் நேற்று கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக அமரன் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டார். அதில், ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் ஒவ்வொரு ஃபிரேமிலும் மிரட்டியிருந்தார். சிவாகார்த்திகேயனை வித்தியாசமான லுக்கில் காட்டிய

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.