பாய்சனில் இருந்து தப்பிய நவல்னி! சிறையில் மர்ம மரணம்.. உண்மை காரணம் இதுதான்! ஆனா உடலுக்கு என்னாச்சு

மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி ஜெயிலில் உயிரிழந்த நிலையில், அவர் மரணத்திற்கான காரணம் குறித்து இப்போது சிறை நிர்வாகம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது. ரஷ்யாவில் சர்வ வல்லமை பெற்ற தலைவராக இருப்பவர் புதின்.. அவரை எதிர்த்துப் பேசும் நபர்களுக்கு யாராக இருந்தாலும் காலி செய்துவிடுவார். ஆனால், அதை எல்லாம் தாண்டி ரஷ்யாவில் புதினை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.