சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.நடிகையர் திலகம் திரைப்படத்தை தொடர்ந்து சிறந்த கதைக்களம் கொண்ட திரைப்படங்களுக்கு, முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ், பெரிய நடிகரின் படத்தில் முத்தக்காட்சி இருந்ததால், அந்த படத்திற்கு நோ சொல்லிவிட்டதாக தகவல்