Blue Sattai Maran: விஜய் பாவம்… அவரை விட்ருங்க… லோகேஷ் கனகராஜ்ஜிடம் கெஞ்சிய ப்ளூ சட்டை மாறன்

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். கடந்தாண்டு அக்டோபரில் ரிலீஸான லியோ, எதிர்பார்த்தளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் விஜய் ஓகே சொன்னால் லியோ 2 உருவாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அதனை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளது வைரலாகி வருகிறது. விஜய் பாவம் அவரை விட்ருங்கதளபதி விஜய்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.