சென்னை இன்று நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். கடந்த 2 ஆம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். பல தமிழ் ஆர்வலர்கள் கட்சியின் பெயரில் வெற்றிக்கு அருகில் க் சேர்க்காமல் இருப்பதால் பிழை உள்ளதாக சுட்டுக் காட்டினர். இதையொட்டி கட்சியின் பெயரில் க் சேர்க்கப்பட்டு […]