நான் கடவுள் விவகாரம்.. அஜித்தை விரட்டிவிட்ட பாலா.. பில்லா ஸ்டைலில் தரமான சம்பவம் செய்த அஜித்!

சென்னை: தமிழ் சினிமா தவிர்க்க முடியாத இயக்குநர்களில் பாலாவும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் கால் பதித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இதுவரை 8 படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். அதில், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். தமிழ் சினிமா கண்ட இயக்குநர்களில் தனி ரகமான பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் படத்தில், முதலில் நடிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.