சென்னை: இயக்குனர் ஷங்கரின் முதல் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படத்தை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், ஐஸ்வர்யா ஷங்கரின் முதல் திருமணம் முறிவுக்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த