சென்னை: நடிகர் ஜெயம்ரவி அடுத்தடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரது நடிப்பில் கடந்த 16ம் தேதி சைரன் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ஆம்புலன் ஓட்டுநர் மற்றும் கைதியாக இருவேறு கெட்டப்புகளில்