லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான அவதூறு வழக்கில், ராகுல்காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு உள்துறைஅமைச்சர் அமித்ஷா குறித்து, அவதூறு பேசியதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்திமீது தொடரப்பட்ட வழக்கில் கா உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ராகுலுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. சுல்தான்பூரில் உள்ள மாவட்ட சிவில் நீதிமன்றம் கடந்த 2018 ஆகஸ்ட்டில் பாஜக தலைவர் ஒருவர் தொடுத்த […]
