நடப்பு 2024 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள கார்களில் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற குறைந்த விலை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற சிறந்த பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் கார் மாடல்களின் என்ஜின் (பேட்டரி) விபரம், மைலேஜ், முக்கிய அம்சங்கள் மற்றும் விலை என அனைத்தும் அறிந்து கொள்ளலாம். இங்கே தொகுக்கப்பட்டுள்ள பட்டியல் குறைந்த விலை என்பதனை கடந்து பாதுகாப்பு தரத்தையும் மற்றும் வசதிகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கட்டுரையை துவங்குவதற்கு முன்பாக நாம் ஒன்றை தெரிந்து […]
