சென்னை: நடிகர் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள படம் டி50. இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமலேயே படத்தின் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டது. முன்னதாக ப பாண்டி படத்தை ராஜ்கிரண், ரேவதி,
