18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய முதல் பெண் சுதந்திர போராட்ட வீரரான ராணி வேலு நாச்சியாரின் பெயரை கடலோரக் காவல்படை கப்பலுக்கு சூட்டுவது குறித்து இந்திய கடலோர காவல்படை (ICG) ஆய்வு செய்யவுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல ICG இந்திய கடலோர காவல்படை தலைமையகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ரோந்துக் கப்பலுக்கு ராணி வேலு நாச்சியாரின் பெயரை பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது . கடலோரக் காவல்படை கப்பல்களுக்கு முக்கியப் பெண்களின் பெயரைச் […]
