மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 2024 ஆண்டிற்கான ஸ்கார்பியோ-N எஸ்யூவி மாடலில் Z8 செலக்ட் என்ற வேரியண்ட் ரூ.16.99 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுடன் கூடுதலாக மிட்நைட் பிளாக் என்ற நிறமும் சேர்க்கப்பட்டுள்ளது. Z6 + வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக Z8 Select வேரியண்டில் R17 டயமண்ட் கட் அலாய் வீல், காபி பிளாக் லெதேரெட் இன்டிரியர், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி புரொஜெக்டர் ஃபோக்லாம்ப்ஸ் மற்றும் எல்இடி டிஆர்எல் ஆகியவற்றுடன் அலெக்ஸா […]
