
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க இருக்கிறது என்ற தகவல்கள் இப்போது இணையத்தில் பரவி வருகிறது. ஆனால், இந்த சீசனில் நான் கலந்து கொள்ளவில்லை எனறு செஃப் வெங்கடேஷ் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். விஜய்