அமராவதி: வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளதோடு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டணியில் பாஜக இல்லை. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக
Source Link