மும்பை: ஜவான் படத்தின் வெற்றிக்குப் பின்னர் பாலிவுட்டில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் அட்லீ. ஷாருக்கானுடன் இணைந்து ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கொடுத்த அட்லீக்கு சல்மான் கான் தனது படத்தை இயக்க அழைப்பு விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியில் வந்த கேள்விக்கு தமிழில் தக் லைஃப் கொடுத்த அட்லீயின் வீடியோ