மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ள ஷாருக்கான் அடிக்கடி ரசிகர்களுடன் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் சாட் செய்வது வழக்கம் தான். பல முன்னணி நடிகர்கள் ரசிகர்களை பார்க்கவோ, அவர்களுக்கான அப்டேட்களை கொடுப்பதோ, அட்லீஸ்ட் ஒரு ஹாய் சொல்வது கூட கிடையாது. ஆனால், என்றுமே டவுன் டு எர்த்தாக தனது ரசிகர்கள் தான் தனக்கு எப்போதும் முக்கியம்