சென்னை: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திமுக அரசு வாக்களித்த மக்களை ஏமாற்றி வருகிறது என்று குற்றம் சாட்டினார். தமிழ்நாடு பாஜக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய நிலையில், இன்று தமாகா தலைவர் ஜிகே வாசன், பாஜகவுடன் கூட்டணி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இதனால், அதிமுகவுடன் […]
