பாலி இந்தோனேசியாவின் பாலித் தீவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாகிறது. உலகின் மக்கள் தொகையில் 7வது பெரிய நாடாகத் திகழும் இந்தோனேசியாவில் 86% மேல் இஸ்லாமியர்கள் உள்ளனர்.இந்நாட்டுக்கு அதிக இஸ்லாமிய மக்கள் தொகையைக் கொண்ட நாடு என்ற பெருமையும் உள்ளது.சுமார் 17,000க்கும் அதிகமாகத் தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியா உலகின் மிகப்பெரிய தீவு நாடாகவும் விளங்கி வருகிறது. இந்நாட்டின் தலைநகரான ஜகார்த்தா ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் பாலி தீவில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். உலக அளவில் சுற்றுலா […]
