ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ கஞ்சா ஆயிலை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ள நிலையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலில் சென்ற நாட்டுப்படகை தடுத்து சோதனையிட்டு கஞ்சா ஆயிலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து ராமநாதபுரத்துக்கும், ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கும் கடல் வழியாக
Source Link
