டில்லி விவசாயிகள் போராட்டம் காரணமாக டில்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. விவசாயிகள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டில்லி நோக்கி பேரணி நடத்தி டில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். எனவே விவசாயிகள் நீண்ட கால போராட்டத்திற்குத் தேவையான பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டிராக்டர்களில் பேரணியாக டில்லி நோக்கி வரத் தொடங்கினர். அவர்களைப் பஞ்சாப்-அரியானா இடையே உள்ள ஷம்பு மற்றும் கனவுரி […]
The post டில்லி எல்லைகளில் போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு first appeared on www.patrikai.com.