தொழிற் வளர்ச்சியில் உத்வேகம்! அசாமில் ரூ.18000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்.. அசத்தும் மோடி!

திஸ்பூர்: இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரூ.18000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமரின் பயண திட்டத்தின்படி, அவர் நேற்று மாலை 4 மணியளவில் சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள தேஸ்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார். இதனையடுத்து, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.