சென்னை: மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் 96 படங்களில் இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களை திருட்டுத்தனமாக பயன்படுத்தியதாக ஆண்மை இல்லையான்னு இளையராஜா திட்டியது போன்ற தலைப்பை பயன்படுத்தி செய்யாறு பாலு வெளியிட்ட வீடியோவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார். மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 160 கோடி ரூபாய் சொல்லி ஈட்டி மிகப்பெரிய
