சண்டிகர்: ஹரியானாவில் ஜேஜேபி உடனான கூட்டணியை பாஜக முறித்துக்கொண்டதன் பின்னணியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான மிக முக்கிய நகர்வை அது மேற்கொண்டு இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹரியானா மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலில் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) கட்சி தனித்துப் போட்டியிட்டு 10 தொகுதிகளை வென்றது. அங்கு ஆளும்
Source Link
