அமராவதி: ஆந்திராவில் என்டிஏ கூட்டணி சார்பில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் செயல் பலரையும் கவனிக்க வைத்துள்ளது. இதற்காகப் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் இன்று பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆந்திராவில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு , பவன் கல்யாண் உள்ளிட்டோர்
Source Link
