சென்னை: உலகில் பல்வேறு நாடுகளுக்கு பைக் டூர் சென்றுள்ள நடிகர் அஜித் தற்போது தனது டீமில் உள்ள இளைஞர்களுக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்து வருகிறார். அதன் வீடியோவை தற்போது சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் குமார் ‘விடாமுயற்சி’ படத்திற்காக அஜர்பைஜானில் பல நாட்கள் கஷ்டப்பட்டு நடித்து வந்தார். ஆனால், அவரது
