சென்னை: நடிகர் கவுண்டமணி -செந்தில் இருவரும் இணைந்து காமெடி சாம்ராஜ்யத்தையே வழி நடத்தியவர்கள். 1000 ஆண்டுகள் ஆனாலும் இவர்களது காமெடிக்கு மவுசு குறையாது. கவுண்டமணியால் கண்டெடுக்கப்பட்டு திரைப்படங்களில் பயணித்த செந்தில், ஒருகட்டத்தில் அவரையே தன்னுடைய அப்பாவி நடிப்பால் ஓவர்டேக் செய்யுமளவிற்கு முன்னேறினார். 260 படங்களுக்கு மேல் நடித்துள்ள செந்தில், சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில்
