சென்னை: சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் திருமனம் செய்துக் கொண்டதாக உறுதியான தகவல்கள் வெளியான நிலையில் இருவரும் நிச்சயம் செய்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சித்தார்த். தனது அசாத்தியமான நடிப்புத் திறமையால் பல முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு சித்தார்த் தயாரித்து
