டெல்லி: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது நிலையில், ‘நீதித்துறையை மிரட்டுவது பழைய காங்கிரஸ் கலாச்சாரம்’ என்று பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்துள்ளார். மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உட்பட 600 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர், அதில் அரசியல் வழக்குகளில், நீதித்துறை மீது அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது மற்றும் “அற்பத்தனமான தர்க்கம் மற்றும் பழமையான அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் […]
