காங்கிரசில் இணைந்த ஆம் ஆத்மி முன்னாள் எம் பி தரம்வீர் காந்தி

டில்லி ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தரம்வீர் காந்தி காங்கிரஸில் இணைந்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பல கட்சி உறுப்பினர்கள் கட்சி விட்டு கட்சி மாறியும், தங்களது பதவியை ராஜினாமா செய்வதுமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். தரம்வீர் காந்தி இன்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.