சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக பாலிவுட்டிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் ரீமேக்கில் நடிக்க தற்போது கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார். இவரது நடிப்பில் தமிழில் அடுத்தடுத்து ரகுதாத்தா, ரிவால்வர்
