சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பல ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு வரும் பாக்கியலட்சுமி தொடர் 1000 எபிசோடுகளை கடந்து ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது. ஸ்ரீமோயி என்ற பெங்காலி சீரியலை தழுவி பாக்கியலட்சுமி தொடர் எடுக்கப்பட்டு வரும் சூழலிலும் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் இதில் ஏராளமான சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. தன்னுடைய
