திஸ்பூர்: பிரதமர் மோடி ஆட்சியில் சீனாவால் இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என்று அமித் ஷா அசாம் மாநிலத்தில் பேசினார். லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. என்டிஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கிறது. அமித்
Source Link
