சென்னை: தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல்வாதிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. அதிமுக ஆட்சி காலத்தின் போது, மறைந்த எம்.ஜி.ஆரின் வலதுகரமாக செயல்பட்டதுடன், மறைந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றியவரும், திரைப்பட தயாராப்பாளருமான, முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர். கழகம் என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலமானாதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வயது […]
