கிளியுடன் ஓட்டு கேட்ட திமுக மேயர் | களையெடுத்த பாஜக வேட்பாளர் | Election Clicks

தஞ்சாவூர் தொகுதி தி.மு.க.,வேட்பாளர் முரசொலியை ஆதரித்து, காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை பிரச்சாரம்.
புதுச்சேரி தேர்தல் தலைமையகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் லாஸ்பேட்டை மகளிர் கல்லூரிக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
பாமக வேட்பாளர் திலகபாமா
புதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்தில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி பிரசாரம்
புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து பிரசாரம்
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியினர் கடற்கரை சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் வாக்குகளை சேகரித்தனர்
புதுச்சேரி தேர்தல் தலைமையகத்திலிருந்து பலத்த போலிஸ் பாதுகாப்புடன் மகளிர் கல்லூரிக்கு வந்த வாக்குப்பெட்டிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பார்வையிட்டார்
விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா கூரை குண்டு பகுதியில் தேர்தல் பிரசாரம்.
திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஆதரவாக பரமக்குடியில் வைகோ பிரசாரம்.
மதுரையில் திமுக மேயர் இந்திராணி கிளியை வைத்துக்கொண்டு வாக்கு சேகரிப்பு
களஞ்சியம் – நாம் தமிழர் கட்சி
ஓ.பி.எஸ் – அர்ஜுன் சம்பத்
நமீதா
வயலில் களையெடுத்து வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்
வாக்கு இயந்திரங்களில் கட்சிகளின் சின்னம் மட்டும் பெயர்கள் ஒட்டும் பணியில் தாம்பரம் நகராட்சி ஊழியர்கள்
ஸ்ரீ பெரம்பூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, எம்.எல்.ஏ கருணாநிதி பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் வாக்குகள் சேகரித்தார்
தேனி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.