பொள்ளாச்சி: லோக்சபா தேர்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணாமலை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான எஸ்பி வேலுமணி பதிலளித்துள்ளார். கடந்த காலங்களில் லோக்சபா தேர்தல்களில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருந்துள்ளது. ஆனால், இந்த முறை பாஜக தனது தலைமையில்
Source Link
