சென்னை: நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள படம் ஆடுஜீவிதம். பிரபல மலையாள பட இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் வெளியான இந்த படம் முன்னதாக 16 ஆண்டுகள் காத்திருப்பு மற்றும் முயற்சிக்குப் பின்பு வெளியாகி உள்ளது. இந்தப்படம் வெளியாகி தற்போது 100 கோடி கிளப்பில் இணைந்துள்ள சூழலில் படம் தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில்
