பத்திரிகையாளர்களைப் பார்த்து உப்பு போட்டு சாப்புடுறீங்களா ? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பல்வேறு கட்சி வேட்பாளர்களைக் காட்டிலும் கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை பின்னால் ஊடகத்துறையின் நாள்தோறும் சுற்றிவருகின்றனர். தவிர, அவரது உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை துரும்பாக சேகரித்து நாடுமுழுவதும் உள்ள பல்வேறு ஊடங்கள் மூலம் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அண்ணாமலையிடம் மத்திய மோடி […]
