கோவை: தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்களிடம் திமுக அரசு 40 % கமிஷன் கேட்கிறது என்றும், மாநிலம் முழுவதும் போதைபொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறத என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி, பாஜக கூட்டணி சார்பில், மாநில தலைவரான அண்ணாமலை கோவை தொகுதியில் களமிறங்கி உள்ளார். அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, கோயம்புத்தூர் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் குறித்துக் […]
