தேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற சதி நடக்கிறது – லியோனி எச்சரிக்கை

DMK Dindigul Leoni, Mayiladurai election campaign: திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் பேசும்போது, தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறத்தையும் காவி நிறமாக மாற்றுக்கின்ற சதி திட்டத்தை பாஜக செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.