யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?

Whistle Podu Lyrical Video : விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் கோட் படத்தின் முதல் பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலை, நடிகர் விஜய் பாடியிருக்கிறார். யுவ இசையில் ரிலீஸாகியிருக்கும் இப்பாடல் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.