ஈரோடு மொடக்குறிச்சி பகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் பிரசாரம்.புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே புதுச்சேரியில் வாக்கு சேகரித்தார்.நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊட்டியில் பிரசாரம்.திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், அனுப்பர்பாளையம் பகுதியில் சாமி சிலைகள் மற்றும் பாத்திரங்கள் செய்யும் இடங்களுக்கு சென்று பிரசாரம்.கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் பிரசாரம்.தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதுநகரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.முதுகுளத்தூர் பகுதியில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்த ஓ.பன்னீர்செல்வம்.மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்.திருவள்ளூர் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி பிரசார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.நெல்லை பாஜக பொதுக்கூட்டம் – மோடிபுதுச்சேரி – ஜெ.பி.நட்டா ரோடு ஷோ