சென்னை: நடிகர் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ரத்னம் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தின்மூலம் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். முன்னதாக தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்களில் இணைந்திருந்த இந்த கூட்டணி ரத்னம் படம் மூலம் அதிரடி ஆக்ஷன் களத்தில் மூன்றாவது
