ஆம்ஸ்டர்டம்: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போர் குற்றத்திற்காக அந்நாட்டு அதிபர் நெதன்யாகுவுக்கு எதிராக சர்தேவச நீதிமன்றம் கைது வாரண்ட்டை பிறப்பிக்க தயாராகி வருகிறது. ஆனால், இதை தடுக்க சில நாடுகள் முயற்சிப்பதாகவும், அப்படி செய்யும் நாடுகள் குற்றவாளி என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில
Source Link
