வாகன ஓட்டிகளை குளிர்விக்க சாலை நடுவே சிக்னல்களில் கிரீன் ஷேட் நெட் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் டிராபிக் சிக்னலில் நிற்கும்போது, வாகன ஓட்டிகள் லேசாக இளைப்பாற வசதியாக தற்காலிக பச்சை நிற வலைகள் கொண்டு மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து கோடை வெயிலை சமாளிக்க கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மேட்டுப்பாளையம், ஊட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளுக்கு மக்கள் வழக்கமாக செல்வதுண்டு. குளிச்சியான மாவட்டமாகவும் […]
