சென்னை: சென்னையை சுற்றி ஒரே இரவில் 6 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக, செய்தித்தாள்களில் வெளி வந்த கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை போன்ற செய்திகளை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், […]
